மூன்றாவது தடவையாக மீண்டும் அரசியின் விலை அதிகரிக்கப்படுள்ளது.
இதற்கமைய நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் கடந்த இரு மாதங்களில் மூன்றாவது தடவையாக மீண்டும் அரசியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் நாட்டரிசி 15 ரூபாவினாலும், சம்பா அரிசி பத்து ரூபாய் நாணயம் ரூபாவினாலும், கீரி சம்பா 30 ரூபாவினாலும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் 110 ரூபாய்க்கு விற்பனையாகும் கொக்குலு அரிசியின் விலையில் எந்தவிதமான மாற்றமும் நிகழவில்லை.
எனினும் 110 ரூபாவுக்கு விற்பனையாகும் கெக்குலு அரிசியின் விலையில் மாற்றம் நிகழவில்லை. இந்நிலையில் புதிய விலைப் பட்டியலாக நாடு – 130 ரூபா, சம்பா – 150 ரூபா, கீரி சம்பா – 195 ரூபா இனி காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



