நாட்டில் அதிகரித்து வரும் யாசகர்.

0

யாசகர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாசகர்களின் பிரச்சனை தற்போது தேசிய பிரச்சினையாக மாறியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தலைமையில் நடந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பிரச்சினைக்கு சரியான தீர்வு குறித்து கலந்துரையாடப்பட்டன.

இந்த விடயம் குறித்த பல்கலைக்கழக மட்டத்தில் பல ஆராய்ச்சிகளின் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான ஆராய்ச்சிகள் மிகவும் அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு நாட்டில் உள்ள அனைத்து யாசகர்களின் பிரச்சனையை தீர்க்கும் ஒரு கூட்டத்திடம் தேவை எனவும் ஆலோசிக்கப்பட்டது.

Leave a Reply