உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் இவ்வாறு வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் திணைக்களங்கள் குறிப்பிட்டுள்ளன.
அத்துடன் உயர்கல்விக்காக நாளாந்தம் 350 மாணவர்களே வெளிநாடு செல்ல விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் அந்த எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்திளம் குறிப்பிட்டுளள்து.



