இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடா?-அமைச்சர் உதய கம்மன்பில விளக்கம்.

0

இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியது.

ஆனால் நாட்டில் எரிபொருளுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் ஏற்படவில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எரிபொருளின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டால் மாத்திரமே அதுபற்றி முன்னரே தெரிவிப்பதாகவும் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் அதனை முன்கூட்டியே அறிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து வாகனத் தாரிகள் மிக நீண்ட வரிசையில் கடந்த இரண்டு நாட்களாக நின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply