இலங்கையில் கரும்பூஞ்சை நோயால் முதலாவது மரணம் சம்பவித்துள்ளது.
இலங்கையில் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய குறித்த சம்பவம் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் இந்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அதற்கு கரும் பூஜை உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு உயிரிழந்தவர் எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



