மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கம் தொடர்பில் வெளியான தகவல்.

0

தற்போது நாட்டில் மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவுள்ளது.

இதற்கமைய குறித்த கட்டுப்பாட்டை நீக்குவதற்கு கொவிட் தடுப்பு செயலனி தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் குறித்த கட்டுப்பாடு நீக்கப்படுகிறது.

மேலும் கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் முன்னிலை பணியாளர்களுக்கு மூன்றாம் தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply