வலிமை படத்தின் சில புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல்!

0

தென்னிந்தியத் திரையுலகில் அதி உச்ச நட்சத்திர நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்.

இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை ஆகும்.

குறித்த பட குழுவினர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வலிமை படம் சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் தற்போது இந்த படத்தின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகின்றன.

குறித்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பல்வேறு வகையில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply