சில பகுதிகளில் 18 மணி நேர நீர் வெட்டு அமுல்!

0

இலங்கையில் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய அளுத்கம, மத்துகம மற்றும் அகலவத்தை குடிநீர் வினியோக வேலைத்திட்டத்தின் அத்தியாவசிய திருத்த வேலை காரணமாக வே குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த நீர் வெட்டு இன்று காலை 8 மணி முதல் 18 மணி நேரம் வரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேருவளை, அளுத்கம, தர்கா நகர், பெந்தர, களுவாமோதர, பிலமினாவத்த , பொம்புவல, பயாகல மற்றும் மங்கொனா ஆகிய பகுதிகளுகளிளே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply