அரச ஊழியர்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்.

0

தற்போது விதிக்கப்படுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்படும் போது , அரச ஊழியர்களை தினமும் பணிக்கு அழைப்பது தொடர்பில் அரசாங்கம் இன்னமும் இறுதி முடிவு எடுக்கவைல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண, கூறினார்.

இதேவேளை நாட்டை முழுமையாகத் திறப்பது தொடர்பில் நாளை மறுநாள் முடிவெடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply