இலங்கைக்கு பாராட்டுக்களை தெரிவித்த உலக சுகாதார அமைப்பு!

0

இலங்கையின் மொத்த சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பினரால் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் உலக சுகாதார அமைப்பினால் அறிக்கை வெளியிட்டு குறிப்பிடப்பட்டுள்ளது..

கடந்த சனிக்கிழமையளவில் நாட்டு மக்களில் ஒரு கோடி 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தடுப்பு ஊசி ஏற்றும் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply