இலங்கைக்கு பாராட்டுக்களை தெரிவித்த உலக சுகாதார அமைப்பு! இலங்கையின் மொத்த சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பினரால் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.…