71 வது அகவை தினதில் கால்தடம் பதிக்கும் இந்திய பிரதமர்!

0

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 71 வது அகவை தினதில் இன்று கால்தடம் பதிக்கின்றார்.

இந்நிலையில் அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் என்று ராகுல் காந்திஎன இவ்வாறு பல தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பாஜக சார்பில் இன்று முதல் ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை நாடு முழுவதும் மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு பிரதமர் மோடியின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் 71 வது பிறந்தநாளையொட்டி 71 ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி வழங்குவதாக கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை அறிவித்துள்ளார்.

Leave a Reply