இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி!

0

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இவர் எதிர்வரும் 21ஆம் திகதி குறித்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply