நாட்டின் இந்த நிலைமைக்கு காரணம் அரசு!

0

ஐக்கய நாட்டின் 48ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் நிலைமை பற்றி பேசப்படுகிறது,

இந்நிலையில் தற்போது இலங்கை பேசுபொருளாக மாறி 1977 களில் போன்று பஞ்சத்தை ஒத்த நிலை காணப்படுகிறது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் கிண்ணியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply