தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை இன்றும் குறைவடைந்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் 4,440 ரூபாயாக இருந்த நிலையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு மூன்று ரூபாய் குறைந்தது.
தற்போது ரூபா 4,437 க்கு விற்கப்படுகிறது.
அவ்வாறு நேற்றைய தினம் 35,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆபரண தங்கம் சவரனுக்கு இருபத்தி நான்கு ரூபாய் குறைந்து 35,496 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை இன்றைய தினம் வெள்ளியின் விலையும் குறைவடைந்துள்ளது.
மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளி நேற்றைய தினம் 68 ரூபாவாக இருந்த நிலையில் இன்று 67.80 ஆகக் குறைவடைந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளி 67,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.



