தற்போது நாட்டில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் சிலரை மதுபான நிலையங்களை திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நீண்ட காலத்திற்கு பின்னர் மதுபான சாலைகளை திறக்கப்படவுள்ளதால் அதிகளவான வாடிக்கையாளர்கள் கூடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்க திட்டமிடப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



