மட்டக்களபில் புதிய லங்கா சதொச மொத்த விற்பனை நிலையம் திறந்து வைப்பு!

0

மட்டக்களப்பு மாவட்டம் கள்ளியங்காட்டில் புதிய லங்கா சதொச மொத்த விற்பனை நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழுத் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இந்த கட்டடம் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த புதிய கட்டடத்தை ஆனந்த பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன், அரசாங்க அதிபர் கருணாகரன் ஆகியோர் திறந்து வைத்து வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர்.

Leave a Reply