இலங்கையில் தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் பதவி விலகல்!

0

இலங்கையில் தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் இஷினி விக்ரமசிங்க அவர்கள் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.

இதற்கமைய பணிப்பாளர் நாயகம் தனது பதவி விலகல் கடிதத்தை தன்னிடம் ஒப்படைத்துள்ளதாக வன ஜீவராசிகள் இராஜங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply