வெங்கடேஸ்வர பெருமாள்…!!

0

இளம் வயதில் கணவரை இழந்தவர் வெங்கடேஸ்வர பெருமாள் மீது பக்தி கொண்டு பல நூறு பாடல்களை இயற்றியவர்.

தன் வாழ்நாள் முழுவதும் மன்னர்களிடமும், செல்வந்தர்களிடமும், நன்கொடைகள் வாங்கி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

மலையேறி வரும் பக்தர்களின் பசிப்பிணியை போக்குவதையே தனது இறை பணியாக சீரும் சிறப்புமாக செய்து வந்தார்

Leave a Reply