நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply