கோயில்களில் குடமுழுக்கு நிகழும் போது பருந்துகாக ஏன் காத்திருக்கின்றார்கள்???

0

தொன்றுதொட்ட காலம் முதலே கருட வழிபாடு நம் கலாச்சாரத்தில் உள்ளது.

கருடன் திறக்கும் இடத்தில் தீமைகள் அண்டாது என்பது நம்பிக்கை.

அதாவது அது பிறக்கும் இடத்தில் பாம்புகள் போன்ற விஷ ஐந்து கள் இருக்காது.

மேலும் விவசாயத்தை அழிக்கும் எலி போன்ற விலங்குகளும் இருக்காது.

கொன்றுவிடும் என்ற காரணமே கருட வழிபாட்டுக்கு முதல் வித்தாக அமைந்தது.

Leave a Reply