மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கைக்கு!

0

மேலும் ஒரு தொகை சைனோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளது.

இந்நிலையில் சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட 4 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகளின் முதலாவது தொகுதியை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த தடுப்பூசிகள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று காலை எடுத்து வரப்பட்டது.

அத்துடன் 16,192 கிலோ கிராம் நிறை கொண்ட 42 பெட்டிகள் இவ்வாறு முதல் தொகுதியாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply