வாஸ்து குறைபாடு நீங்க..!!

0

வீட்டில் அமைதி,சாந்தம் கடாட்சம், n நல்ல அதிர்வு பெற, 11 மா இலை வாசலில் மாற்றவும்.

சனிக்கிழமை அன்று தான் மாற்ற வேண்டும்.

பதினொரு மா இலை தயார் நிலையில் வைத்து விட்டு பழைய மா இலையை மாற்ற வேண்டும்.

ஒரு சனிக்கிழமை தவறினால் மற்றொறு சனிக்கிழமை தான் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்துவர வாஸ்து குறை சரியாகும்.

Leave a Reply