பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கி அவரது பணிக்கு இடையூறு விளைவித்த இரண்டு நபர்களுக்கு நேர்ந்த கதி!

0

பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கி அவரது பணிக்கு இடையூறு விளைவித்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கிரிபாவ- திரிபொக்குன பிரதேசத்தில்
இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கி அவரது பணிக்கு இடையூறு விளைவித்த இரண்டு நபர்களுக்கு நேர்ந்த கதி!

Leave a Reply