மருத்துவ களஞ்சிய சாலையில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை-கைதான நபர்!

0

கண்டி- அம்பிட்டிய மருத்துவ களஞ்சிய சாலையில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 13,000 சட்டவிரோத போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 4,500 சட்ட விரோத மருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply