நாட்டில் தற்போது டெல்டா தொற்றின் தீவிரம் மிக வேகமாக பரவி வருகின்றது.
இதனடிப்டையில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 292 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வு பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொவிட் வைரஸின் டெல்டா திரிபு கொழும்பு மாவட்டத்திலேயே மிக வேகமாக பரவி வருவதாகவும் குறித்த தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



