6 வருடமாக காணாமல் போன இயக்குநர்!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

இவர் பிகில் மாஸ்டரில் வெற்றியை கண்டாலும் அதற்கு முன்னர் சில தோல்வி படங்களை கொடுத்து வந்தார்.

அத்துடன் விஜய் கேரியரில் மிகவும் மோசமாக கருதப்பட்ட படம் புலி.

இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான சில நாட்களிலேயே விமர்சன ரீதியாக படுதோல்வி அடைந்தது.

அப்போனவர் தான் இயக்குநர் சிம்புதேவன்.

இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போன்ற நல்ல நல்ல படங்களை சிம்புதேவன் எடுத்திருந்தார்.

இதனையடுத்து இருபத்தி நான்காம் புலிகேசி சில காரணங்களால் விடப்பட்டது.

இதனை அடுத்து ஒரு வழியாக கசடதபற படம் வெளியாகி சிம்புதேவனுக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்து வருகின்றது.

குறித்த வெற்றிக்கு தான் ஆறு வருடங்கள் போராடி நீரின் அதனுடைய வட்டாரங்களில் கூறி வருகின்றார்களாம்.

Leave a Reply