எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை- பொது மக்கள் அச்சங் கொள்ளத் தேவையில்லை!

0

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்றைய தினம் அதிகளவான சனம் கூட்டமாக நின்றதை அவதானிக்க முடிந்ததாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மேலும் ஒரு மாதத்திற்கு போதுமான எரிபொருள் தம்மிடம் கையிருப்பில் உள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனதின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்..

அத்துடன் பொது மக்கள் அனைவரும் அனாவசியமாக பயம் கொள்ளத் தேவையில்லை அவர் அறிவித்துள்ளார்.

Leave a Reply