பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட காலப்பகுதியிலும் சில வங்கிகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பொதுமக்களின் நலன் கருதி கொண்டு நாடு முழுவதிலும் உள்ள உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளினதும் தெரிவு செய்யப்பட்ட சில கிளைகளை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



