கட்டைவிரல் – கட்டை விரலால் விபூதியை தொட்டு பூசினால் தீராத வியாதி ஏற்படும்.
ஆள்காட்டி விரல் – ஆள்காட்டி விரலால் விபூதியை தொட்டு பூசினால் பொருட்கள் நாசமாகும்.
நடுவிரல் – நடுவிரலால் விபூதியை தொட்டு பூசினால் வாழ்க்கையில் நிம்மதியின்மை ஏற்படும்.
மோதிர விரல் – மோதிர விரலால் விபூதியை தொட்டு வாழ்க்கையில் நல்ல பூசினால் மகிழ்ச்சி ஏற்படும் .
மோதிர விரலும் கட்டை விரலும் – இரண்டையும் சேர்த்து விபூதியை பூசினால் உலகமே வசப்படும் நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி தரும்.

