இலங்கைக்கான பாகிஸ்தான் பிரதித் தூதுவருடன் எம்.எஸ். தௌபீக் எம்.பி சந்தித்து பேச்சுவார்த்தை.

0

இலங்கைக்கான பாகிஸ்தான் பிரதித் தூதுவர் தன்வீர் அகம்மத்க்கும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர்களுக்கு இடையிலான சினேகபூர்வ சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இடம் பெற்றது.

இதற்கமைய குறித்த சந்திப்பில் திருகோணமலை மாவட்டம் சம்மந்தமான முக்கிய விடயங்கள் பேசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply