கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் 10 மணி முதல் 12 மணி நேரம் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த நீர் விநியோக தடையானது
வத்தளை, ஹெந்தலை, எலக்கந்தை , அல்விஸ் நகரம், வெலிகந்த முல்லை, கெரவலப்பிட்டி, மாபொல, ஹுனுப்பிட்டி ஆகிய பகுதிகளிலேயே அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும் கிரிபத்கொடை புதிய வீதி, புளியாவத்தை வீதி மற்றும் அப்பர் பாலம் போன்ற பகுதிகளிலும் குறித்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.



