நாளை முதல் மறு அறிவித்தல் வரும் கிளிநொச்சி மாவட்ட பொதுச் சந்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர் அறிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டில் தற்போது நிலவும் கொவிட் 19 அச்சுறுத்தல் நிலை காரணத்தினை கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



