இன்று நாடாளுமன்றில் எழுமாறாக பி.சி. ஆர் பரிசோதனை!

0

தற்போது நாட்டில் நிலவும் நிலையினைக் கருத்திற்கொண்டு நாடாளுமன்றத்தில் எழு மாறாக இன்று பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த பரிசோதனையை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் பனிக்குலாம் உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற பனிக்குலாமினர் ஆகியோருக்கு மேற்கொள்ளவுள்ளதாக படைக்கல சேவித்தர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த பரிசோதனை நடவடிக்கைகள் இன்று 12:30 வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பங்கேற்க விரும்புபவர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply