நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தினால் வாகன வருமான அனுமதி பத்திர விநியோகமும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியாகியுள்ளது.
இதற்கமைய குறித்த செயற்பாடு சப்ரகமுவ மாகாணத்திலும் இன்று முதல் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி வரைஇடை நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த காலப்பகுதியில் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வரை அபராதம் அறவிடப்படும் மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



