சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் அதிகரிப்பு!

0

லாப்ஃஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் விவகார சபை அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய லாப்ஃஸ் 12 கிலோ எரிவாயு பொருட்களின் விலை 363 ரூபாவினாலும், 5 கிலோ கொள்கலனின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் 12.5 கிலோலாப்ஃஸ் எரிவாயு கொள்கலனின் விலை 1,856 ரூபாவாகவும் ,5 கிலோ எரிவாயு விலை 743 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply