இலங்கையை வந்தடையவுள்ள மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்!

0

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இன்று மாலை இலங்கையை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய ஜப்பானினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்படவுள்ள தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேலும் லட்சம் அஸ்ராசெனேகா தடுப்பூசிகளில் இரண்டாம் பகுதியாக பெறும் 728,000 தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply