நாட்டில் கொவிட் தொற்று மற்றும் திரிபடைந்த டெல்டா தொற்றின் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இதன் அடைப்படையில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பதுதொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஜனாதிபதிக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.
அத்துடன் இந்த பேச்சுவார்த்தையில் சுகாதார துறை நிபுணர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



