இலங்கை கடற்பரப்பில் மற்றும் ஒரு கப்பல்
விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதற்கமைய இந்தியாவின் முந்ரா துறைமுகத்தில் இருந்து ஹாங்கொங் நாட்டு கொடியுடன் சென்ற கப்பலுக்கே விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் குறித்த விபத்துச் சம்பவத்தில் சிக்கிய கப்பலில் நைட்ரிஜன் உள்ளதாகவும்தகவல் வெளியாகியுள்ளது.



