இலங்கையில் நேற்றைய தினத்தில் செலுத்தப்பட தடுப்பூசிகளின் தொகை!

0

நாடு முழுவதும் மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் 515,830 பேருக்கு குறித்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவே இலங்கையில் நான் ஒன்றில் செலுத்தப்பட்ட அதிகூடிய தடுப்பூசிகள் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply