தமிழ் சினிமா திரையுலகில் பல பாடல்களை வடிவமைத்து பிரபலமான கவிஞர் தான் சினேகன்.
ஆனால் இருக்கு பிக் பாஸ் சீசன் 1 மிகப்பெரிய பெயரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
இந்நிலையில் கலைஞர் சினேகனுக்கு பிரபல நடிகையுடன் எதிர்வரும் ஜூலை மாதம் 29 திகதியன்று திருமணம் என தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இளம் நடிகை கன்னிகா தான் அவர் திருமணம் செய்து கொள்ள போகும் பெண். இவர் முதன் முதலில் அமுதா என்னும் சீரியலை நடிக்க ஆரம்பித்தார்.
பின்பு சமுத்திரகனியின் நடிப்பில் வெளிவந்த சாட்டை படத்திலும், திருமுருகன் இயக்கி நடித்த கல்யாண வீடு சீரியலிலும் நடித்துள்ளார்.
மேலும் இது குறித்த விடயம் தொடர்பில் கலைஞர் சினேகன் அதிகாரபூர்வமாக தகவலை வெளியிடவில்லை என்றாலும் கூட இணையத்தில் பலர் இதனை கூறி
வருகின்றனர்.




