அனாதரவு அற்ற நிலையில் வீதியில் இருந்த தாய் ஒருவரை வாழைச்சேனை காவற்துறையினர் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதற்கமைய குறித்த சம்பவத்தை அறிந்த நபரொருவர் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று அந்தத் தாய் நலம் விசாரித்து அவருக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார்.
அத்துடன் 65 வயதிணையுடைய கனிபா என்ற முதியவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளள்னர்.
மேலும் இந்த தாயின் வீடு மன்னார் மாவட்டம் தாராபுரம் ஜிம்மா பள்ளி வீதியில் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



