விரைவில் மக்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்!

0

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அச்சிறுத்தல் நிலை காரணத்தினால் நாட்டு மக்களின் நலனைகளை கருத்திற்கொண்டு விரைவாக நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டின் முழு பொருளாதார நிலையினையும் கருத்திற்கொண்டு ஜனாதிபதி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டை மீண்டும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப கடினமாக பாடுபட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் பிரதிபலன் மிக விரைவில் கிடைக்கப்பெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply