21 மணித்தியால நீர் வெட்டு அமுல்- தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு.

0

கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் 10ஆம் திகதி காலை 9 மணி முதல் 21 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு 1,2,3,7,8,9 மற்றும் கொழும்பு 10,11 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply