யாழ் மாவட்டதில் பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கலாநிதி யோகராஜன் அறக்கட்டளை அமைப்பின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ந. யோகராஜனின் ஏற்பாட்டில் குறித்த பூஜை வழிபாடுகள் இடம் பெற்றன.
அத்துடன் இந்த பூஜை வழிபாடுகள் இந்து,பௌத்த,கிறிஸ்தவ மக்களின் பங்குபற்றுதலுடன் பசில் ராஜபக்ஷ வுக்கு ஆசி வேண்டி முன்னெடுக்கப்படு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



