ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 நபர்களுக்கு நேர்ந்த கதி!

0

தற்போது விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இந்த ஆர்ப்பாட்டம் மொரட்டுவ பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி சிரேஷ்ட காவல்துறை மா அதிபரும் மான அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

Leave a Reply