அதிகளவான உயிர் சேதத்தை சந்தித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று.

0

கொவிட் பாரவலால் அதிகளவான உயிர் சேதத்தை சந்தித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்றாக காணப்படுகிறது.

இதற்கமையை கடுமையான காட்டுப்படுகள், தடுப்பூசிகள் போடுவதை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்த நாட்டில் கொவிட் தொற்றுபரவல் குறைவடைந்துள்ளது.

இதனால் தளர்வுகள் அதிகரிக்கபட்டதுடன் முகக்கவசம் அணிவது கடையமாக்கப்படுள்ளது.

விரைவில் இந்த கடுப்பாடு அகற்றப்படுகிறது.

மேலும் வரும் 19ஆம் திகதி முதல் கொவிட் கட்டுப்பாடுகளை சட்டபூர்வமாக நீக்க தயாராகி வருகின்றோம் என குறிப்பிட்டுப்படுள்ளது.

அதன் பின்னர் யாரும் முகக்கவசம் அணிய வேண்டிய தேவை ஏற்படாது என்பதுடன் இங்கிலாந்தில் தடுப்பூசி போடும் திட்டம் வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply