முதல் கடவுள் கணபதியின் விரதங்கள்

0

மூல முதல் கடவுள் என்று போற்றப்படும் கணபதியை வழிபடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரை வழிபடுவதற்காகவே சில விரதங்கள் இருக்கின்றன. அவற்றை இங்கே பார்க்கலாம்.

* வெள்ளிக்கிழமை விரதம்

* செவ்வாய்க்கிழமை விரதம்

* சதுர்த்தி விரதம்

* குமார சஷ்டி விரதம்

* தூர்வா கணபதி விரதம்

* சித்தி விநாயகர் விரதம்

* துர்வாஷ்டமி விரதம்

* நவராத்திரி விரதம்

* வெள்ளிப் பிள்ளையார் விரதம்

* செவ்வாய்ப் பிள்ளையார் விரதம்

* சங்கடஹர சதுர்த்தி விரதம்- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply