மாரியம்மனின் அருள் கிடைக்க உதவும் மந்திரம்

0

உடல் அளவிலும் மனதளவிலும் சுத்தமாக இருந்து இந்த மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு அம்மை வராது. மாரியம்மனுக்கு உரிய காயத்ரி மந்திரம் இதோ….

மாரியம்மனின் அருள் கிடைக்க உதவும் மந்திரம்
ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்

உடல் அளவிலும் மனதளவிலும் சுத்தமாக இருந்து இந்த மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு அம்மை வராது. அம்மை வந்தவர்கள் வீட்டில் இந்த மந்திரத்தை ஜபித்தால் அம்மன் அருளால் அம்மை இறங்கும். தீராத நோயுடையவர்கள் தினம் தோறும் இந்த மந்திரத்தை 108 முறை ஜபித்த பின் வேம்பினை உண்டு வர நோயின் வீரியம் குறையும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply