நந்தியை விரதம் இருந்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

0

பிரதோஷ காலத்தில் மட்டுமல்ல தினமும் நந்தியை (Nandhi) விரதம் இருந்து வழிபடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அவை என்னவென்று பார்க்கலாம்.

1. செல்வங்கள் பெருகும்.

2. கடன் தொல்லைகள் நீங்கும்.

3. நோய்கள் அகலும்.

4. எதிரிகளால் ஏற்படும் அனைத்து தீய செயல்களும் செயலற்றுப் போகும்.

5. குழந்தைகளின் கல்வி மேம்படும்.

6. வேண்டிய வரம் கிட்டும்.

7. குழந்தைகள் எவ்விதமான கஷ்டமும் இன்றி உணவு எடுத்துக்கொள்ளும்.

8. நீடித்த ஆயுள் கிட்டும்.

9. சிவ சக்தியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply